கொக்கட்டிச் சோலை

14/04/2007 கொக்கட்டிச் சோலை ஒரு பாலை – அங்கு நான் கைககட்டிச் சீவித்த வேளை – ஒரு விடியாத காலை. மம்பெட்டி கொண்டாந்து தருவார் – மத்தியாணம் சோறு தண்ணி தந்து தோட்டப்பக்கம் கைகாட்டி விடுவார் – பேந்து வெள்ளாட்டி வருவா தேத்தண்ணியோட – பேனி இல்லாட்டி … Continue reading கொக்கட்டிச் சோலை